இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீ வஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி நடிகர் ராஜுவின் சகோதரர் பேசும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் சுயநினைவுடன் இருக்கிறார் என கூறியுள்ளார். எனினும் டெல்லியில் எய்ம்ஸ் […]
Tag: டெல்லி எய்ம்ஸ்
உடல்நிலை மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]