டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவமானது 3 நாட்கள் நீடித்த நிலையில், 53 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதோடு நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் டெல்லியே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் […]
Tag: டெல்லி கலவரம்
டெல்லி கலவரம் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக நேற்று இரவு கேரளாவில் இருந்து இயங்கும் 2 தொலைக்கட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டதை அடுத்து செய்தி சேனல்களில் ஒளிபரப்புத் தொடங்கியது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]
கடந்த பிப்., 23ம் தேதி டெல்லி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை […]
டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்ப்புப் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் பேச்சு தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டபட்டது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் […]
டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் […]
டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]
டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]
மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]
எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், […]
குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை […]
கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்று ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டதில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் அன்கித் சர்மா உள்பட 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஏற்றப்பட்ட இந்த […]
டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டுமென்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பாரதிய […]
டெல்லி கலவரங்களுக்கு யார் காரணம் என்று பாரதிய ஜனதாவும் ஆம் ஆத்மி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா […]
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது டெல்லி காவல்துறை. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை […]