Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘IPL 2022-ல் டெல்லி அணி லிஸ்டில்’…. ‘நாங்க 2 பேருமே கிடையாது ‘….! ஓப்பனாக பேசிய அஸ்வின்….!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்பது குறித்து  அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மெகா ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் உள்ள முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவிப்பதற்கான  வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது .அதேசமயம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகமும் ஒரு அணியில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்என்பதை இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் நடக்கலான டீம்ல இருந்து விலகிடுவேன் “….! ஸ்ரேயாஸின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!!

அடுத்த ஐபிஎல்  சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் பதவி வழங்கவில்லை என்றால் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலக இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 புதிய அணிகளுக்கான ஏலம்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் …. தமிழக வீரர் அஷ்வின் புதிய சாதனை ….!!!

டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணி வீரர் அஷ்வின் 250 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார். 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36- வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டெல்லி அணியின் கேப்டன் யார் …..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ….!!!

ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பகுதி ஆட்டத்திலும் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என டெல்லி கேப்பிடல்ஸ்  அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 14-வது சீசன்  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா  தொற்று பரவல்  காரணமாக  ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் இரண்டாவது பகுதி ஆட்டம் அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனிடையே மீதமுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்….! காரணம் இதுதான் ….!!!

டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் தொடரில் இருந்து விலகியுள்ளார் . 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில்  நடைபெற உள்ளது .இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  இதற்கான அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இடக்கை சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்ரேயாஸ் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம்தான் …. முகமது கைப் பேட்டி ….!!!

அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம் என டெல்லி அணியின் உதவி பயிற்சியாளரான  முகமது கைப் கூறியுள்ளார் . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணி தரவரிசையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது பகுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  வருகின்ற 22-ம் தேதி மோத உள்ளது .இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சக வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர்…. வைரல் வீடியோ ….!!!

14-வது  ஐபிஎல் சீசன் தொடரின் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன .இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டது. இதில் கடந்த 8ஆம் தேதியன்று இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது .இதில் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் யார்….? வெளியான முக்கிய தகவல் ….!!!

நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது .  14 – வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோன  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி  ஒத்திவைக்கப்பட்டது .இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021 : நான் கண்டிப்பா விளையாடுவேன் …. மீண்டும் அணிக்கு திரும்பும் ஷ்ரேயாஸ் …. டெல்லி அணிக்கு வந்த புது சிக்கல் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று  ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த   ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான  ஷ்ரேயாஸ் அய்யருக்கு  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர்  பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“8-9 நாட்கள் சரியா தூங்கவேயில்ல”…. “இனிமேல் கிரிக்கெட் ஆட முடியுமான்னு தோனுச்சு “…மனம் திறந்த அஸ்வின்…!!!

குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பாதியில் விலகினார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியிலிருந்து அவர் விலகினார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” எனது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர் .நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் விளையாடிய….! டெல்லி அணியின் இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு , டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய ஆவேஷ் கான் இடம்பெற்றுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களோட தொடர் வெற்றிக்கு … ‘முக்கிய காரணமே இவங்க 2 பேரும்தான்’ …! புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்…!!!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க , 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: அஸ்வினுக்கு பதிலாக … இவர்தான் விளையாடுகிறார்… யார் அந்த வீரர் …?

டெல்லி அணியின் அஸ்வினுக்கு பதிலாக, இஷாந்த் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் 22வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ,டெல்லி அணி இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வின், தனது குடும்ப சூழல் காரணமா, ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். அஸ்வின் விலகியதால் டெல்லி அணியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: பெங்களூர்- டெல்லி அணிகள் மோதல்…! 5 வது வெற்றி யாருக்கு …?

இன்றைய போட்டியில்  22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடரில் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதில் 5 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி ,1 தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது. இதுபோல 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ்  அணி , 1 தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா  தொற்றிலிருந்து குணமடைந்து… மீண்டும் அணியுடன் இணைந்த அக்சார் பட்டேல்…!!!

டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் சுழல் பந்து வீச்சாளரான அக்சார் பட்டேல் கொரோனா தொற்றிலிருந்து மீட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஐபிஎல் போட்டிக்காக, டெல்லி கேப்பிடல்ஸ்  அணியுடன் சுழல் பந்து வீச்சாளரான  அக்சார் பட்டேல் இணைந்தார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் போட்டியின் பங்கு பெறாமல் தனிமைப்படுத்தப்பட்டு வந்தார். தற்போது பரிசோதனை செய்தபோது, கொரோனா  தொற்றிலிருந்து பூரண […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணிக்கு வந்த சோதனை…! அக்‌ஷர் பட்டேலை தொடர்ந்து ….’அன்ரிச் நோர்டியா’க்கு கொரோனா உறுதி ….!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்டியா கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன்   ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் பந்து வீச்சாளராக அன்ரிச் நோர்டியா இடம்பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறுவதற்காக கடந்த 6ம் தேதி மும்பைக்கு வந்துள்ளார். ஐபிஎல் விதிமுறையின்படி, ஏழு நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டார். இதன்பின் தனிமைப்படுத்துதல் முடிந்து ,அவருக்கு  கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில்   தொற்று இருப்பது  உறுதியானதால்,  அடுத்து வரும் போட்டியில் ,டெல்லி அணியில் […]

Categories

Tech |