Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ….? டெல்லி VS ராஜஸ்தான் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2 தோல்வி, 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]

Categories

Tech |