சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது 1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 13 போட்டிகள் ஆடிய சென்னை […]
Tag: டெல்லி கேப்பிட்டல்ஸ்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 11 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.002 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 12 […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 9 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 -ல் தோல்வி , 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.613 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார் . 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுக்கின்றன. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஏற்கனவே […]
14வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் […]
நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா விதியை மீறி ,பந்தை எச்சியால் தடவியதற்க்காக அவருக்கு அம்பயர் எச்சரிக்கை விடுத்தார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது 6வது ஓவரில் டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்துவீசினார். அவர் பவுலிங் செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி உள்ளார். இதனைப் […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் புதிதாக 2 மாற்று வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில், விளையாடும்போது காயம் ஏற்பட்டதால் ,நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இவருக்கு பதிலாக தற்போது கர்நாடகாவை சேர்ந்த அனிருதா ஜோஷி என்ற வீரர் டெல்லி அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அது போல டெல்லி அணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ,சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் […]