Categories
தேசிய செய்திகள்

வாருங்கள்…! நம் மொழிகளை நாடு முழுவதும் எடுத்து செல்வோம்…. பிரதமர் மோடி…!!!!

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர் கூறினார். மேலும் இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை அகற்றப்பட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம், சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

Categories
தேசிய செய்திகள்

செங்கொட்டையை பார்வையிட தடை….. மீண்டும் எப்போது தெரியுமா….? மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

டெல்லி செங்கோட்டை  இந்தியாவின் மதில்சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது, மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை யை பார்வையிட பொதுமக்களுக்கு தற்காலிகமாக தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மீண்டும் செங்கோட்டையை பார்க்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவி விலகக்கோரி போராடிய இந்திய மக்கள்!”.. லண்டனில் பரபரப்பு.. வெளியான வீடியோ..!!

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை ராஜினாமா செய்யக்கோரி லண்டனில் வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டின், 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக பொதுமக்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே முக்கிய தலைவர்கள், முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 1/ As dawn broke in London today, […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories

Tech |