Categories
மாநில செய்திகள்

“டெல்லிக்கு செல்ல பிள்ளையான ஓபிஎஸ்”…. இபிஎஸ்க்கு இதுதான் மிகப்பெரிய ஷாக் நியூஸ்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமியால் […]

Categories

Tech |