Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டெல்லி துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா…!!!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Categories

Tech |