கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்றுள்ள, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள், கடந்த 4ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் ,முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகர் […]
Tag: டெல்லி நீதிமன்றம்
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவாகச் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் […]
நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் […]
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என […]
டெல்லி வன்முறை வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமாற்றத்தில் […]
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் […]