Categories
அரசியல்

இன்று இரவு டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாமியா பல்கலை., மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி – நொய்டா சாலை மீண்டும் திறப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி – நொய்டா சாலை மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் […]

Categories

Tech |