Categories
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் டெல்லி பயணம்…. பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்குமா….???

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]

Categories
அரசியல்

“டெல்லி பயணம்” பிரதமர் மோடியை சந்திக்கும் இபிஎஸ்….. கட்டிப்பிடிக்கவா, குட்டு வைக்கவா….? பரபரப்பில் அதிமுக…!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லி விசிட்” கிரீன் சிக்னல் காட்டிய பாஜக மேலிடம்…. செம குஷியில் எடப்பாடி…. அதிமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும்  நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்….. எதற்காக தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி…..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி டெல்லியில் சென்று சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக செல்ல முடியாமல் போனதால் தொலைபேசியில் மட்டுமே அழைப்பு விடுத்தார் என்று செஸ் துவக்க விழாவில் ஸ்டாலின் பேசும்போது கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள நதிகளை விடுவிப்பது, தமிழகத்திற்கான திட்டங்கள் பரந்தூர் புதிய விமான நிலையம், […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் அவசரமாக டெல்லி பயணம்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டெல்லியில் திராவிட கோட்டை”…. முதல்வர் ஸ்டாலின் திடீர் பயணம்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் அவர் கூறியதாவது. “டெல்லியில் திராவிட கோட்டை தலை நிமிரும். அங்கு நாளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வர வேண்டிய வருவாய் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில நிவாரணத்திற்காக  […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்…. பின்னணி என்ன?…. வெளியான தகவல்….!!!!

நேற்று அதிகாலை துபாய் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளிலும் நேற்று காலை முதலே பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி நோக்கி நான்கு நாள்கள் பயணமாக செல்லும் முதல்வர் ஸ்டாலின் நாளை மதியம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் மேகதாட்டு அணைக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது, நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது, தமிழகத்துக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் டெல்லி பயணம்…. பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு…. வெளியான தகவல்….!!!!

மார்ச் 31-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. இன்று அனைத்து கட்சி குழு டெல்லி பயணம்…. வெளியான தகவல்…!!!

தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று மதியம் அனைத்து கட்சி குழு […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்….!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர்… துணை குடியரசுத் தலைவருடன் நேரில் சந்திப்பு…!!!

டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருக்கின்ற தமிழக அரசின் புதிய இடத்திற்குச் சென்று அடைந்தார். அங்கிருந்த திட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் திடீர் பயணம்… டெல்லி புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்…!!!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று […]

Categories

Tech |