Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க.வினர் அரசியல் நாடகம் நடத்துவதாக டெல்லி அமைச்சர் கண்டனம் ….!!

டெல்லி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காத மாநகராட்சிகளின் பாஜக மேயர்கள் முதலமைச்சர் திரு. கேஜ்ரிவால் வீட்டின் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பாஜகவின் அரசியல் நாடகம் நடத்துவதாக டெல்லி மாநில அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 13,000 கோடி ரூபாய் நிதியை டெல்லி அரசு எவ்வாறு செலவிட்டது என அறிவிக்கக் கோரி முதலமைச்சர் கேஜ்ரிவால் வீட்டின் […]

Categories

Tech |