Categories
தேசிய செய்திகள்

“நான் குற்றவாளி கிடையாது” சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி கிடைக்காதது எதற்காக….? முதலமைச்சர் ஆதங்கம்…!!!

பிரபல நாட்டிற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் போது டெல்லி மாடல் என்ற தலைப்பில் டெல்லியின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் மந்திரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி வழங்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வர் இல்லத்தில் தாக்குதல்… 8 பேர் அதிரடி கைது …!!!

விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக யுவமோர்ச்சா அமைப்பினர் கடந்த புதன்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐபிசி 186, 188 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் அழித்தல் தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு முன்பு நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கான வரியை ரத்து செய்ய முடியாது…. முதல்வர் திட்டவட்டம்…!!!!

1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் தான்,காஷ்மீர் பைல்ஸ் என்ற படம்.  இப்படம்  இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி ரத்து செய்ய முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால் இலவசமாக யூடியூபில் வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இத மட்டுமே செய்யுங்க!”…. நான் உங்களோடு சாப்பிட வருகிறேன்….. -டெல்லி முதல்வர்…!!

டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து இணையதளங்களில் வீடியோ போடும் டெல்லி மக்களோடு சேர்ந்து உணவருந்துவேன் என்று கூறியிருக்கிறார். உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த மாதம் பத்தாம் தேதியிலிருந்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி, கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்து நிற்கிறது. இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்த தகவலில், ‘கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு’ என்னும் தலைப்பில் இன்றிலிருந்து பிரச்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வீடாக சென்று உடனே பணியைத் தொடங்குங்கள்…. டெல்லி முதல்வர் அறிவிப்பு….!!!

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பிரசார பணிகளை தொடங்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.உத்தரபிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தல், மணிப்பூர் தேர்தல் 2 கட்டம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்”…. அரவிந்த் கெஜரிவால் வேண்டுகோள்….!!!!

மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது […]

Categories
அரசியல்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்… ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ1,000…  முதல்வர் வாக்குறுதி…!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் கெஜ்ரிவால் பஞ்சாபில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வரை கடுமையாக சாடிய… கௌதம் காம்பீர்…!!

டெல்லி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதி கிடைக்கவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவாலின் செயல்பாட்டை கௌதம் காம்பீர் எம்பி டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகளவு பாதித்த மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம்… டெல்லி முதல்வர் அறிவிப்பு…!!

ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்காக  மத்திய அரசு போராடி வருகின்றது. இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் பத்திரிகை ஊடகம், இணையதளங்களில்  பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் முன்னிலை வகிக்கும் மம்தா பானர்ஜி… டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து…!!

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. நடந்துமுடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |