Categories
தேசிய செய்திகள்

கழிப்பறையில் தூக்கில் தொங்கிய விவசாயி… மனதை உருக்கும் கடிதம்…!!!

போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories

Tech |