Categories
தேசிய செய்திகள்

137-வது நாளாக நீடிக்‍கும் விவசாயிகள் போராட்டம்…!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 137வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான்கு மாதங்களை கடந்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நீடித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பண்ணுறோம்..! வாங்க பேசலாம்… இறங்கி வரும் மத்திய அரசு.. விவசாயிகளுக்கு அழைப்பு ..!!

டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உட்பட பல தலைவர்கள் விளக்கம் […]

Categories

Tech |