Categories
தேசிய செய்திகள்

ஷாப்பிங் பிரியர்களே…. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை…. மாபெரும் ஷாப்பிங் திருவிழா…. அசத்தல் அறிவிப்பு….!!!!

டெல்லியில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை டெல்லி ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி அவர், இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.இன்னும் சில வருடங்களில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம். இதன் மூலம் டெல்லியின் பொருளாதாரம் பெரும் ஏற்றம் பெறும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். டெல்லி சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த […]

Categories

Tech |