Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடியை கைப்பற்றும் விவசாயிகள் – டெல்லி போராட்டம் தீவிரம்…!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வது நாளாக போராடிவரும் விவசாயிகள் டெல்லியில் இருக்கும் முக்கிய சுங்க சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள கெரிக்கிதுவாலா சுங்கச்சாவடி வழியாக பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுங்க சாவடி மூன்று மாநிலங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே தான் இந்த சுங்க சாவடியை விவசாயிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறிவிட்டால் மூன்று மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள சும்மா நெனச்சிராதீங்க… நாடு முழுவதும் கொந்தளிக்கும்… விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் ரயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்கள் விவசாயிகள் களம் இறங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் பனியிலும்… 15 நாட்களாக உறுதியுடன் விவசாயிகள்…!!!

டெல்லியில் விவசாயிகள் இன்று 15வது நாளாக மன உறுதியுடன் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

முட்டி மோதும் விவசாயிகள்… செவிசாய்க்காத அரசு… இன்று “பாரத் பந்த்” போராட்டத்திற்கு நேரம் குறித்த விவசாயிகள்..!!

இன்று நாடு தழுவிய முழு போராட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டம் நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1 கோடி… நன்கொடை வழங்கிய நடிகர்… Awesome…!!!

டெல்லியில் கடும் குளிரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பஞ்சாப்பின் பிரபல நடிகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பாரத் பந்த்… காங்கிரஸ் முழு ஆதரவு… முடங்க போகும் தேசம்…!!!

டெல்லி விவசாயிகள் நாளை நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். \ இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.1 கோடி….. நன்கொடை அளித்து…. அசத்திய பிரபல நடிகர்…!!

பிரபல பாடகரும், நடிகருமான ஒருவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… மாணவர்கள் ஆதரவு… நெகிழ்ச்சி…!!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால எதுவுமே பண்ண முடியாதாம்” அதான் இந்த 10…. பகீர் வாக்குமூலம்…!!

இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) […]

Categories
தேசிய செய்திகள்

10வது நாளாக தொடரும் போராட்டம்… மத்திய அரசு என்ன செய்ய போகிறது?… கதறும் விவசாயிகள்…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று 10வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… இன்னும் எத்தனை உயிர் போகனும்?… விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்…!!!

டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் திடீரென நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி… கொந்தளிக்கும் விவசாயிகள்… மத்திய அரசு என்ன செய்ய போகிறது?…!!!

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடும் குளிரில் வீதியில் கிடந்து… உருகிய நடிகர் கார்த்திக்

டெல்லியில் போராட்டம் நடத்தும் பல்வேறு விவசாயிகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கார்த்திக் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அரசின் வேளாண்மை மசோதா சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிச-5ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் – அறிவிப்பு…!!

டிச- 5 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே பிரச்சனைகளை சொல்லுங்கள்… மத்திய அரசு வேண்டுகோள்…!!!

விவசாயிகள் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை அடையாளப்படுத்திய அரசிடம் தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் டெல்லியில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய நகரங்கள், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை […]

Categories
தேசிய செய்திகள்

ஆவண நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள்… மோடியை சாடிய ராகுல்காந்தி…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

6 நாள் போராட்டம்… 3 மணி நேர பேச்சுவார்த்தை… விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதா..?

மூன்று மணி நேரத்திற்கு மேலாக மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை 7-வது நாளாக நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுவீசி, விவசாயிகளை போலீசார் கலைக்க […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… பிரேம் டாவின்சி கைவண்ணத்தில்… வைரலாகும் புகைப்படம்..!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேம் டாவின்சி கைவண்ணத்தில் புகைப்படம் ஒன்றை வெளியாகி உள்ளது. ‘டெல்லியை நோக்கி செல்வோம்’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பிரம்மாண்டமாக திரண்டுள்ளனர். விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி கொட்டும் பனியிலும், சாலையில் இருந்து நகராமல் அமர்ந்துள்ளனர். தமிழ் சேனல்கள் இது பற்றி விவாதிக்காமல் ரஜினி பற்றி விவாதங்கள் நடத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முகப்பு படத்தில் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொந்தளிக்கும் விவசாயிகள் போராட்டம்… இன்று பேச்சுவார்த்தை…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் விவசாயிகள் சங்கத்துடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி வழக்கு… புதிய அமர்வில் இன்று விசாரணை…!!!

2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஏப்ரலுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு …!!

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 5-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்ஷ்வர்தன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக […]

Categories
தேசிய செய்திகள்

நான் உட்காரணும்… காலை எடுங்க… மறுத்த இளைஞனுக்கு சிறுவன் வைத்த ஆப்பு..!!

பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் வேலை… மாதம் இவ்வளவு சம்பளமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பெண்கள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: பெண்கள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருப்பிடம்: டெல்லி சம்பளம்:: Rs.20000 -Rs.35000 வயது வரம்பு:  35 வயதாக இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 27 கடைசி தேதி :11.12.2020 கல்விதகுதி: பட்டம் / பி.ஜி பட்டம் கம்பெனி : பெண்கள்& குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1758509

Categories
தேசிய செய்திகள்

பரிதவிக்கும் விவசாயிகள்… போலீசார் தீட்டிய திட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பேரணியை கலைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அனைத்து மாநிலங்களும் போர்களமாக மாறியுள்ளது. இந்நிலையில் பெயரால் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ என்ற விவசாயிகள் பேரணியை தடுக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளை தடுக்க ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் சீல் வைத்து கண்காணித்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை வாட்டி வதைக்‍கும் பனி – மக்‍கள் அவதி

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தலைநகர் டெல்லி குளிருக்கு பெயர்போன நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு குளிரின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் இந்த ஆண்டு சற்று அதிகமாகவே குளிர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம் முந்தைய ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தை விட அதிக அளவு குளிரை பதிவு செய்ததது. இதே போல இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய […]

Categories
மாநில செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணம் முடிவு… டெல்லி புறப்பட்டார் அமித்ஷா…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். அங்கு 62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உடனே டெல்லியிலிருந்து வெளியேறுங்கள்… சோனியாவுக்கு வந்த உத்தரவு…!!!

உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் 2000 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தற்போது 500 ரூபாய் அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

3 மாதத்தில்…. 76 குழந்தைகள் மீட்பு….”நான் ஒரு தாய்” பெண் காவலரின் அயராத பணி…!!

கடந்த மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள சமாய்பூர் பத்லி  காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் சீமா தக்கா.  இவர் தனது அயராத பணியால் மூன்று மாதத்தில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு பெற்றோருடன் சேர்த்துள்ளார். இத்தகைய பாராட்டுக்குரிய செயலினால் ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் அறிவித்த ஆசாதரன் காரியா புராஸ்கர் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் சீமாவிற்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

JustNow: இந்தியாவில் மீண்டும் முழுஊரடங்கு? – அதிர்ச்சி தகவல் …!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… எல்லையில் பரிசோதனை கட்டாயம்…!!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் உத்திர பிரதேச எல்லையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் தினமும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் எதிரொலியாக டெல்லியில் எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மற்றும் நொய்டா எல்லையில் கொரோனா பரிசோதனை என்ற முறையில் செய்யப்படுகின்றது. இதுபற்றி கௌதம புத்தா நகர் ஆட்சியர் கூறுகையில், “கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் பயங்கரம்… போலீஸ் அதிரடி…!!!

டெல்லியில் அத்துமீறி நுழைந்த காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நாட்டின் சில பகுதிகளில் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களின் திட்டத்தின்படி நேற்று மிலேனியம் பூங்கா பகுதியில் அத்துமீறி வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“சேர்ந்து வாழலாம் வா” வற்புறுத்திய அண்ணி…. பின்னர் கொழுந்தன் செய்த காரியம்…!!

கொழுந்தன் ஒருவர் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வசித்து வருபவர் ரோஹித். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவருடைய மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தனது சகோதரரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருடன் ரோஹித் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ரோஹித் தன்னுடைய அண்ணன் மனைவியான அண்ணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தன் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிய உச்சம்… ஒரே நாளில் 8,593 பேர் பாதிப்பு… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

டெல்லியில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும் 8,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,59,975 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 85 […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக… பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… தொண்டர்கள் ஆரவாரம்…!!!

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் ஜேபி. நாட்டாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அங்கு ஜேபி நாட்டா திறந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனத்தில் அனுபவம்… போலி ஆவணம் தயாரித்து மோசடி… போலீசில் சிக்கிய கும்பல்…!!!

டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயார் செய்து மர்ம கும்பல் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி தனியார் வங்கியில் போலி ஆவணங்களுடன் சிலர் பணப்பரிமாற்ற அட்டைக்கு விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் போலீசார் அந்த மர்ம கும்பல் தீவிரமாக தேடி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 5,023 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், நேற்று ஒரே நாளில் 5,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் நேற்று ஒரே நாளில் 5,023 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,552 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 71 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கயுமே இப்படி இல்ல… டெல்லியில மட்டும்தான் இருக்கு… மக்கள் படும் அவதியை பாக்க முடியல…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிகத் தீவிர காற்று மாசு… உள்ளே நுழையவே முடியல… பொதுமக்கள் கடும் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 6,912 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் டெல்லி சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,953 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,30,784 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 79 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 7,178 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிறந்த மருந்து… இது மட்டும்தான்… அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்…!!!

டெல்லியில் கொரோனா நோயை விரட்டியடிக்க முக கவசம் மட்டுமே மிக சிறந்த மருந்து என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கொரோனாவின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனை மிக விரைவில் கடந்து விடுவார்கள். இந்த கொடூர கொரோனா பொருளாதாரம், பாலின மற்றும் வயது என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் […]

Categories
தேசிய செய்திகள்

டேய் நான் சரக்கடிக்கணும்…. “சைட் டிஷ் வாங்கிட்டு வா” மறுத்த சிறுவனுக்கு…. நேர்ந்த பயங்கரம்…!!

மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர்… ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு…!!!

டெல்லி சுற்றுப்பயணம் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் நவம்பர் 30 வரை… டெல்லியில் புதிய உத்தரவு… சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்…!!!

டெல்லியில் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டெல்லியில் காற்று மாசுபாட்டை கருதி பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிக பெரிய ஆபத்து… உள்ளே செல்ல நடுங்கும் மக்கள்…சுவாசப் பிரச்சனையால் மக்கள் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

பண்டம் வச்சிருக்கியா எனக்கு கொடு….? சிறுவனை கொன்ற இளைஞன்….!!

மதுபோதையில் சிறுவனிடம் தின்பண்டம் கேட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கலிண்டி குஞ்ச் என்னுமிடத்தில் ஷாதாப் என்ற 20 வயது இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஷாதாப்க்கு சைடிஸ் தேவைப்பட்டதால் அவ்வழியாக சென்ற 14 வயது சிறுவனிடம் சாப்பிட தின்பண்டம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் என்னிடம் ஏதுமில்லை என கூறியதால் ஷாதாப் சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஷாதாப் கடுமையாக தாக்க சம்பவ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெல்லியை” எகிறி அடித்து… கெத்தாக பைனலுக்கு பறந்த ”மும்பை”…! 57 ரன்களில் அபார வெற்றி …..!!

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தலைநகராக மாறும் டெல்லி… நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு… வருத்தமளிக்கும் டெல்லி உயர்நீதிமன்றம்… !!!

நாட்டில் கொரோனா தலைநகராக டெல்லி விரைவில் மாறப்போகிறது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வருத்தத்துடன் நேற்று தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் முதல்-மந்திரி கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்து, பண்டிகை நாட்களை மிக கவனத்துடன் கொண்டாடும்படி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய பணியில் மருத்துவர்கள் […]

Categories

Tech |