Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதி வீட்டில் அதிரடி சோதனை… பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள்…!!

டெல்லியில் சிக்கிய தீவிரவாதியின் வீட்டில் சிறப்பு போலீஸ் இன்று சோதனை மேற்கொண்டு நிறைய வெடிபொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தை சீர்கலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதி ஒருவர் திட்டம் தீட்டியுள்ளார். அதனை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சண்டை நடத்தி, அதன் பிறகு அவனை பிடித்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.  மேலும் அந்த தீவிரவாதியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1,412 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் ஒரே நாளில் மட்டும் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகமாக பரவிக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,016 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,284 […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பாடு வேணும்” கேட்ட தாய்… உணவுடன் சென்ற மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தாய்க்காக இரவு உணவு கொண்டு வந்த மகன் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். கிழக்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் மம்தா, இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கணவருடன் விவாகரத்து கோரிய நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மம்தா, பிரம்மா சிங் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு தனக்கு சாப்பிட உணவு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1,398 பேர் பாதிப்பு…

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

டெல்லியில் 3-வது நாளாக பரவலாக கனமழை ….!!

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது. டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது. க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

சர்தார் படேல் மருத்துவமனை… நேற்று மட்டும் 161 பேர்… கொரோனாவிலிருந்து மீண்டனர்…!!

சர்தார் மருத்துவமனையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். டெல்லியில் உள்ள உலக புகழ்வாய்ந்த மிகப்பெரிய கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நேற்று ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த 161 பேரில் 39 பெண்களும் அடங்குவர். குணமடைந்தவர்களுக்கு இந்தோ-திபெத்தியன் எல்லை கூடுதல் காவல் இயக்குநர் அமிர்த் மோகன் குணமடைந்ததற்கான சான்றிதழ்களையும், ரோஜா பூவையும் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார். உலகின் மிகப்பெரிய கோவிட் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து… தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு படையினர்…!!

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… இன்று ஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,580 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து… பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு…!!!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவருடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா-மத்திய அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்

மத்திய அமைச்சர்கள் டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். மக்களவை சபா நாயகர் திரு. ஓம்பில்ல டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமிச்ஷா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தனித் தனியே கொடியேற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்…பிரதமர் கொடி ஏற்ற உள்ளார்…!!!

சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று , மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை மிரட்டும் கொரோனா… இன்று மட்டும் 1,192 பேருக்கு தொற்று… 11 பேர் பலி…!!

டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 11 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 790 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

லெபனான் வெடி விபத்து… விமானம் மூலம் இந்தியா நிவாரண உதவி…!!

லெபனான் வெடி விபத்திற்கு இந்திய அரசு நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், சென்ற வாரம் பயங்கர வெடி விபத்து ஒன்று நடந்தது. இந்த பயங்கர வெடி விபத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தங்களது வீடுகளை இழந்து பரிதாபமான நிலைக்குத் ஆளாகி உள்ளனர். இந்நிலையில், லெபனான் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்றார்… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!

கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து விட்டார். சென்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், இவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் : முக்கிய பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு …!!

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிர ரோந்து பணி… பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு… 2 போலீசார் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மட்டும்… 956 பேருக்கு தொற்று…!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சென்ற சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது., இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா…டெல்லி சுகாதாரத்துறை தகவல்…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும்  956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 14 பேர் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

மிகவும் மோசமான நிலையில் பிரணாப் முகர்ஜி… தொடர்ந்து தீவிர சிகிச்சை …!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற 9ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து  ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை மருத்துவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்… முகநூலில் பதிவு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!!

டெல்லியில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முகநூலில் பதிவிட்டிருந்த நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். முகநூலில் 27 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த முகநூல் ஊழியர்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், உடனடியாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நபர் பற்றிய தகவல்களை முகநூல் ஊழியர், டெல்லி காவல் துறையினரிடம் சனிக்கிழமை இரவு அளித்துள்ளார். அப்போதிலிருந்து அந்த நபரின் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழையால் முதலமைச்சர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்…!!!

டெல்லியில் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் மேற்கூரையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

50 வருடங்களாக… ராமர் கோவில் கட்ட…. புனித நீர், மணல் சேகரித்த… அலைந்து திரிந்த இரட்டையர்கள் ..!!

ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை வருகிற புதன்கிழமை அன்று அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பயணியுடன் காரை கடத்திய வாலிபர்…. இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை….!!

டெல்லியில் பெண் பயணி உடன் சேர்ந்து காரைக் கடத்திச் சென்ற நபரை இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து காவல் துறையினர் பிடித்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. டெல்லியை சேர்ந்த கார் ஓட்டுனராக அகமத் என்பவர் கடந்த புதன்கிழமை அன்று உடல் நலம் சரியில்லாத ஒரு பெண் பயணியை காரில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் டெல்லியின் வடக்குப்பகுதியில் இருக்கின்ற காந்தி விகார் எரிபொருள் நிலையத்தின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, பயணிக்காக  நீர் வாங்குவதற்கு காரைவிட்டு இறங்கி […]

Categories
தேசிய செய்திகள்

11 மாதங்களில் ஒரு லட்சம் கார் விற்பனை… இந்திய வாகன சந்தையில் அசத்திய கியா நிறுவனம்…!!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் 11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.  ஒரு வாகனத்துடன் 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த கியா மோட்டார்ஸ் 11 மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதன் முதல் வாகனமான கியா செல்டோஸ் விற்பனையில் பழம்பெருமையான நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இந்திய வாகனச் சந்தையில் பார்க்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ், கார்னிவல் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி அறிவிப்பு…. மறக்காம பண்ணிருங்க….. அரசு உத்தரவு…!!

2018-19ஆம் நிதியாண்டிர்க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2018-19ம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2020ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எகிறிய பெட்ரோல், டீசல்…. ”டெல்லி முழுவதும் அதிரடி”…. கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது. மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை- கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.     டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு கையாண்ட நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தேகமாக உள்ள 15,500 படுக்கைகளில்  12,500 படுக்கைகள் தற்போது  காலியாக உள்ளதாகவும், 2800 நோயாளிகள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த அதிகாரியை கொன்றுவிட்டு… தற்கொலை செய்து கொண்ட காவல்துறை ஆய்வாளர்..!!

சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), மற்றும் அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில்… 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை… அதிரவைக்கும் சம்பவம்..!!

சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று இருக்கிறது.. இந்த பள்ளியில் பல்வேறு குற்றங்களை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மைய டாய்லெட்டில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லி சத்தர்பூரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 14 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த 19 வயதுடைய இளைஞரும், அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி பர்விந்தர் சிங் கூறுகையில், டாய்லெட்டுக்கு சென்ற 14 வயது சிறுமியை 19 வயதுடைய இளைஞரும், […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! “கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறுமி”… பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி..!!

தெற்கு டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்த சிறுமியை அதே மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சம்  தொட்டு வருகிறது.. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதகாரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர்கள்… சிங்கப்பெண்ணாக மாறி காப்பாற்றிய தாய்… வெளியான சிசிடிவி காட்சி..!!

குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த 2 பேர்’சேல்ஸ்மேன்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தாகம் எடுக்கிறது குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அப்போது, அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பின், வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் 4 வயது குழந்தையைக் கடத்த […]

Categories
மாநில செய்திகள்

4 வயது குழந்தையை கடத்த முயற்சி… தாயின் போராட்டத்தால் மீட்கப்பட்ட குழந்தை…. வெளியான காணொளி…!!

டெல்லியில் தன் மகளை கடத்திச் செல்ல முயன்ற கடத்தல்காரர்களிடமிருந்து தன் மகளை தாயே போராடி மீட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. டெல்லியின் கிழக்கு பகுதியில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் தலைக்கவசம் அணிந்து வந்திருக்கின்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்டனர்.அவர் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவருடைய நான்கு வயது மகளை அந்த நபர்கள் இருவரும் தூக்கிக் கொண்டு வண்டியில் செல்ல முயற்சி செய்தார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

1,000 கி.மீட்டர் தூரம்… தன்னுடைய குழந்தையை காப்பாற்ற… தினமும் தாய்ப்பால் அனுப்பும் பெண்…

டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைக்கு ஆயிரம் கிலோமீட்டர் கடந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாயிடமிருந்து தினமும் தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 16ம் தேதி குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சமயம் குழந்தை குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபொழுது குழந்தைக்கு உணவுக்குழாயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பதறிப்போன குழந்தையின் தாயான டோர்ஜே கணவர் வாங்க்டஸ்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி புறநகரிலுள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் கடந்த மாதம் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்.. பிரீத்தியின் கணவரான ககன் குடிபோதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.. ப்ரீத்தியின் பெற்றோர் அவர் வசித்துவரும் பகுதிக்கு அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டிலிருந்த மனைவி ப்ரீத்தி மற்றும் தனது 2 குழந்தைகளை ககன் சுத்தியலால் கொடூரமாக அடித்துள்ளார்.. இதில் பலத்த படுகாயமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவர்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி  3ஆவது  இடத்தை பிடித்துள்ளது.. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் விடுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டில் தமிழகம்… மொத்தமாக 5 மாநிலம்…. 70% இருப்பதால் அதிர்ச்சி …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்…!!

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கலக்கிய இந்தியா… ”பரிசோதனையில் புதிய சாதனை” மாஸ் காட்டும் மாநிலங்கள் …!!

இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். பரிசோதனைகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.இதுவே கொரோனா இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்… ஜென்ரல் வார்டுக்கு மாற்றப்பட்டார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி…. ஒரே நாளில் 3,000 பேர் பாதிப்பு..!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 59,746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,175 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரை 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க முடிவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம்… பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது..!!

லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்…!!

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கியது!

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனோவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 47,102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 17,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,904 பேர் கொரோனோ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் பெரும் தீ விபத்து …..!!

டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் அனைத்து ஆவணமும் எரிந்து சாம்பலாகியுள்ளது. டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஏறத்தாழ 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக இந்த தீவிபத்தில் மூன்றாவது மாடியில் இருந்த அனைத்து பதிவுகளும், நீதிமன்ற கோப்புகள், பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக தீயில் […]

Categories

Tech |