Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் டெல்லி நீதிமன்றத்தில்  தண்டனையை நிறுத்த கோரிய மனுவில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கும் நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை : டெல்லி காவல்துறை உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லி அரசு திரையரங்குகள் , பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் அதிகளவில் கூடும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை அமல் படுத்துவதற்காக டெல்லி போலீசார் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லி போலீஸ் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா உறுதிசெய்யப்படாத நிலை.! மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்..போலீசார் விசாரணை.!!

பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு  கொரானா  தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால்  டெல்லியில்  உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு  மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த  மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி..!!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செயப்பட்டது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : ”அந்த இடத்தில் நான் இல்லை” கொடூரன் முகேஷ் சிங் புதிய மனு ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி… டெல்லி நீதிமன்றம் அதிரடி!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் ….!!

இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் மீண்டும் மனு தாக்கல்!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள் …..!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள். இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய முகேஷின் ஒரு முக்கியமான மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்  என்னுடைய மறுசீராய்வு மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு ஆகியவற்றில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படாமல் என்னிடம் கையொப்பம் பெற்று விட்டார்கள். எனவே நான் மீண்டும் மறுபரிசீலனை மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்க அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி!

சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு…. கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்க… பெற்றோர்கள் கடிதம்!

நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு 20ஆம் தேதி தூக்கு… திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில் தீவிரமாக நடைபெறுகின்றன.  தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் ராம்சிங், அக்சய் குமார் சிங், பவன் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக குழந்தைகள் வேணாம் … சலுகைகள் ரத்து ..! மக்களுக்கு எச்சரிக்கை.!!

இந்தியாவின்  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய மசோதாவை காங்கிரஸ் மூத்தத் தலைவர்  அபிஷேக் மனு சிங்வி மாநிலங்களவையில் தாக்கல்செய்யவுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2020  என்ற பெயரில் தாக்கல்செய்யப்படவுள்ள , இந்த மசோதாவை  மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் தம்பதி இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் எனவும் இந்த மசோதாவில் யோசனை […]

Categories
தேசிய செய்திகள்

சட்டென்று மாறிய வானிலை… டெல்லியை குளுமையாக்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. டெ ல்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 13.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. दिल्ली: […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 2-வது மரணம் – கொரோனாவால் தொடரும் சோகம் ….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி வருகின்றது. கேராளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி வன்முறை” – மக்களவையில் இன்று விவாதம்..!!

டெல்லி மக்களவையில் வன்முறை தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் அரசியல் நிலவரம் பற்றிய விவாதமும் நடைபெறலாம்,என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்ய தற்காலிக தடை – அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி – டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 30 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பேத்கர் பேரன் தலைமையில் சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை மற்றும் கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி ….!!

அதிமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

”கோபத்தில் அப்படி செய்தேன்’- கைதான ஷாரூக் வாக்குமூலம் …!!

டெல்லியில் காவலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாருக் வாக்குமூலம் அளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வேறு யாரையும் தாக்கினாரா ? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன நிலையில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சீனா உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. சீனாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை உயிர் பலி இல்லாதபோதிலும் 6 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படாமல் இருக்குமாறு அருவுறுத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் கைது …..!!

டெல்லி வன்முறையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாருக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால். வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசி வருகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு… நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஷாஷீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஷாஷீன் பாக்கில் போராடும் பெண்களை விரட்டி அடிக்க இந்து சேனா அழைப்பு விடுத்திருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் இந்து சேனா அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஷாஷீன் பாக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Delhi: Heavy police deployment in Shaheen Bagh as […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை : ”காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்” பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு …!!

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை – ”FIR பதிவு செய்ய முடியாது” நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் …!!

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல்  நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR  பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை செய்திகளை வழங்கும்போது எச்சரிக்கையா இருக்க அறிவுறுத்தல்!

டெல்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மக்கள் சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

வடகிழக்கு டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமாதானமும், மத நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையக் கருவாக இருப்பதால் டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் உடனடியாக டெல்லி வருமாறு அழைப்பு!

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் காலை இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகிறது – அஜித் தோவல்

டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகின்றது என  தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காவல்துறையின் மெத்தனமே காரணம் : உச்சநீதிமன்றம்

டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிராகவும் , டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஷாகின்பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை இடமாற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் போலீசுக்கு உத்தரவிட்டு மார்ச் 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தேவை – கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

போர்க்களமான டெல்லி… வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார் மெலனியா ட்ரம்ப் : குழந்தைகள் வரவேற்பு!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மரியாதை!

டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மரியாதை செலுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..! விசாரணையில் பகீர் தகவல்

டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வசித்து வரும் ஷீத்தல் சவுதிரி (25 ) என்ற பெண் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  அவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை  திருமணம் செய்து கொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரும் 24ம் தேதி சட்டசபை கூட்டம் … அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் என்கவுண்டரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை!

டெல்லியில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியின் தென்கிழக்கு பகுதியான பிரகலாத்பூர் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியின் காவல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு […]

Categories

Tech |