Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக விலையுயர்ந்த நகரம் எது தெரியுமா…? வெளியான பட்டியல்…!!

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Economist Intelligence Unit, உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடம் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ், இந்த பட்டியலில் 5 வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், தற்போது விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம் என்ற பெயரை பாரீஸ் […]

Categories

Tech |