Categories
தேசிய செய்திகள்

“இனி இரவிலும் டிரைவிங் டெஸ்ட்”….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் இருப்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற இனி புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் ஓட்டுநர் தேர்வை டெல்லி அரசு நடத்த முடிவு செய்துள்ளது. மயூர் விஹார், ஷகுர்பஸ்தி மற்றும் விஸ்வாஸ் நகர்  ஆகிய இடங்களில் மூன்று சோதனை தயார் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தானியங்கி பாதையில் சோதனை நடைபெறும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு நாளைக்கு 45 பேர் வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு புறப்படும் கிரிக்கெட் வீரர்கள்…. பிப்.5 அட்டகாசமாக தொடங்கும் போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]

Categories

Tech |