Categories
விளையாட்டு

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்…. வரும் 17-ம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒரு நாள் தொடர் 1-1 எனும் கணக்கில் சமமாகியது. இதில் டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணியானது 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது. இருஅணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கிறது. இந்த நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியில் வேகப் பந்து வீச்சாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN :ஒரே பந்தில் 7 ரன் எடுத்த நியூஸிலாந்து ….எப்படி தெரியுமா….? வைரல் வீடியோ ….!!!

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான  2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்….!!!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! ரசிகர்களுக்கு அனுமதி இல்லை ….!!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,’ தற்போது அதிகரித்து வரும் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரோகித் சர்மா இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு ” – கவுதம் கம்பீர் ஓபன் டாக் ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரான ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணியின்  ஒருநாள்  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அவர்  நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார் .இந்த காயத்திலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் :துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படுமா ….? வெளியான தகவல் ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக  விலகியதால், துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் துணை கேப்டன் பதவிக்கு யார்   நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் தொடர்: துணைக் கேப்டன் பதவியை இழந்த ரகானே….! இந்திய அணி அறிவிப்பு …!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் தொடர் : இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு ….!!!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்து. ஆனால் தற்போது அங்கு  ‘ஒமைக்ரான்’  கொரோனா வைரஸ் பரவல் பரவி வருவதால் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணியின்  பயணத்தில் சில மாற்றம் செய்யப்பட்டதோடு ,டி20 தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது . இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ….! மீண்டும் சாதனை படைத்த அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

132 வருடங்களுக்கு பிறகு ….! மும்பை டெஸ்டில் வரலாற்று சாதனை ….!!!

 132 வருடங்களுக்கு பிறகு  இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார்.இதன்பிறகு2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பினார்.அதேபோல் நியூசிலாந்து அணியிலும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் பொறுப்பெற்றார்.ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDIA VS NZ டெஸ்ட் தொடர் : ரகானே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு …..!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை  பிசிசிஐ அறிவித்துள்ளது. #TeamIndia squad for NZ Tests: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானுடனான டெஸ்ட் தொடரை …. திடீரென ஒத்திவைத்தது ஆஸி ….! காரணம் என்ன ….?

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான  டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி ஒத்திவைத்துள்ளது . ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் மோதியதில்லை . எனவே முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே  ஹோபர்ட் நகரில் டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது .இப்போட்டியை காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் ,கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியை திடீரென்று ஒத்திவைத்துள்ளது. இதற்கு காரணம் தலிபான்கள் என கூறப்படுகிறது .தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து : 5-வது டெஸ்ட் போட்டி எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து பறக்கவுள்ள 2 வீரர்கள் …. வெளியான புது அப்டேட் …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட்  4-ம் தேதி தொடங்குகிறது . விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு  எதிராக 5  டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும்  அவேஷ் கான் ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அறிமுகமான போட்டியிலேயே 7 மாசம் …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒல்லி ராபின்சன் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  . இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது  டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளது . அணியின் அறிமுக வீரரான டேவான் கான்வே ,200 ரன்களை அடித்து விளாசி  அறிமுகமான போட்டியிலேயே அதிரடி காட்டினார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” நாங்கள் எங்களுக்கான தனி ஸ்டைலில்”…..! ‘ மீண்டும் திரும்புவது அவசியமாகும் ‘- டீன் எல்கர்…!!!

தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சர்வதேச கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கென, ஒரு தனி இடம் உண்டு. இந்த அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக இருக்கக்கூடியவர்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஆணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டனாக இருந்த டு பிளிஸ்சிஸ் பதவியிலிருந்து விலகிய பிறகு  , டி காக் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்று வடிவிலான போட்டியிலும் டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…. இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு ….’ஐபில் வீரர்கள் இடம்பெறவில்லை’…!!!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ,15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  நியூசிலாந்து அணி , 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வருகின்ற ஜூன் 2 ம் தேதி நடைபெற உள்ளது. ஜோரூட் தலைமையில் அமைந்துள்ள 15 பேரைக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் புதுமுக வீரர்கள்  வேகப்பந்து வீச்சாளரான ஓலி ராபின்சன் மற்றும் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியிலிருந்து பும்ரா விலகல்… வெளியான தகவல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் சொந்த காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என  பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராவுக்கு  ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டிக்கு நடுவே… ஸ்டோக்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்ட்… வைரலாகும் வீடியோ…!!

சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் பென்  ஸ்டோக்ஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் அரசியல் இல்லை…. குல்தீப் யாதவ் விளையாடாததற்கு காரணம் இருக்கு…. இந்த முறை அவர் அசத்துவார்….!!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு அற்புதம்…! எனக்கு பயமா இருக்கு…. இந்தியாவை புகழ்ந்த ஏபிடி …!!

ஆஸ்திரேலிய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய இந்தியாவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.   இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷீப்மன் கீழ் 91 ரன்கள் எடுத்தும் புஜாரா 56 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் அபாரமான சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு இந்தியாவின் அனைத்து […]

Categories

Tech |