Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் கில்லி…. “அடுத்து டெஸ்ட் போட்டி தான் இலக்கு”…. ரஞ்சித் தொடரில் அசத்தி இந்திய அணியில் இடம்பிடிப்பாரா சூர்யா?

ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்து vs பாகிஸ்தான்….. “1,768 ரன்கள்”…. 7 சதம்… இதுவே முதல் முறை…. டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை..!!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சேர்ந்து மொத்தமாக 1,768 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும்,  பென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும்…. இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்?….. நடத்த தயாரான இங்கிலாந்து….. பிசிசிஐ அளித்த விளக்கம்..!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முறைசாரா திட்டத்தை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடருக்கான நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக,இரு அணிகளுக்குமிடையே ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) முன்வந்துள்ளது. ஆனால் வணிக நோக்கத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கினாலும் எதிர்காலத்தில் இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களுக்கான வாய்ப்புகள் “பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளன என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS : 24 வருடங்களுக்கு பிறகு …. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸி.அணி….!!!

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மேலும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையே 3 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி :- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் …. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி  3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : தென் ஆப்பிரிக்கா அணியில் முக்கிய வீரர் விலகல் ….!!!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும்                      3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 8-ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றடைந்தது .இந்நிலையில் தென்னாபிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் தொடருக்கான …..பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு ….!!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG…. 5 ஆவது டெஸ்ட் போட்டி… அடுத்த ஆண்டு இந்த மாதம் நடைபெறும்… வெளியான அறிவிப்பு!!

இந்தியா – இங்கிலாந்து இடையே ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜுலையில் நடக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து  இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது சீட்டிங்… நான் ஏத்துக்கவே மாட்டேன்…. பும்ராவிடம் ஆவேசமாக பேசிய ஆண்டர்சன்……!!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா உடனான 3-வது டெஸ்ட் போட்டி…. இங்கிலாந்து அணி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயத்தால் ஷர்துல் தாகூர் திடீர் விலகல் …. மாற்றுவீரர் யார்?….!!!!

இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த்  இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்…. 7 வருடங்களுக்குப் பிறகு…. இன்று தொடக்கம்…!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி,                  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று  நடைபெற உள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி …! 18 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க திட்டம் …!!!

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் மாதம்  2 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன்  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2 ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2 வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எனக்கு டெஸ்ட் போட்டில’…’விளையாடுறதுக்கு ஆர்வம் இல்லையா’…! தவறான செய்திக்கு பதிலடி கொடுத்த புவனேஷ்வர் …!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (வயது 31). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில்  புவனேஷ்வர் குமாருக்கு டெஸ்ட் போட்டியில், விளையாடுவதற்கு ஆர்வமில்லை என பத்திரிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் பங்குபெற்ற இங்கிலாந்து வீரர்கள்….நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் …!!!

ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 2 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,ஜூன் 10ஆம் தேதி 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே இந்த தொடரில் விளையாட உள்ள ,இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இப்படி மட்டும் நடந்துட்டா’….! “அதோட இங்கிலாந்து டூரையும் மறந்துடுங்க”…! வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை …!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு,பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரோட பவுலிங்க்கு நான் மிகப்பெரிய ரசிகன் …! பும்ராவை புகழ்ந்து தள்ளிய கர்ட்லி அம்ப்ரோஸ்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பற்றி  பேசியுள்ளார் . கர்ட்லி அம்ப்ரோஸ்,யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி கூறும்போது ,இந்திய அணியில் தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக  பும்ரா திகழ்ந்து வருகிறார் என்றும்,அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும், பும்ராவின் பந்து வீச்சு  வித்தியாசமாக இருப்பதாக கூறினார் . அவருடைய சிறப்பான பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்…. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறும்….! அடிச்சு சொல்லும் ராகுல் டிராவிட்…!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி    3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு  எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில்…! புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்…!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார். இந்தியா ,பாகிஸ்தான் இங்கிலாந்து ,உட்பட சர்வதேச நாடுகளின் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது .  இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து அணியில் வீரரான கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதில் இந்திய வீரரான  ரிஷப் பண்ட் 747 புள்ளிகளுடன்,  6வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலமாக  ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து தோற்கவில்லை…! ”இது தான்” தோற்றது… சேவாக் கிண்டலடித்து பதிலடி …!!

அகமதாபாத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது  இந்நிகஸில் 135 ரன்கள் எடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய அணி அபார வெற்றி… பைனலில் நியூசிலாந்துடன் மோதல்…!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 135 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அக்சர், அஸ்வின் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இரண்டே நாளில் முடிந்த பகலிரவு டெஸ்ட்”… இந்தியா மாஸ் வெற்றி..!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை டெஸ்ட் போட்டி… பிரபல இந்திய வீரர் விலகல்… OMG…!!!

சென்னையில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி…. “சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா”….!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் செஞ்சிட்டா… ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்… சவால்…!!!

டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானில் பாதுகாப்பா இருக்கோம்…! எங்களுக்கு பயம் இல்லை…. கெத்தாக சொன்ன பாப் டூ பிளஸிஸ் …!!

பாகிஸ்தானில் நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கராச்சியில் வரும் 26-ஆம் தேதி பாகிஸ் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு வீரர்களும் கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் பாகிஸ்தானில் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!

முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி-5 முதல் தொடங்குகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி… “நடராஜனுக்கு இடமில்லை”..!!!

இந்தியாவில் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டெஸ்டில் கலக்கிய தமிழக வீரர் நடராஜரின் பெயர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி கேப்டனாக திரும்பியுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 13 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6வாரம் கண்டிப்பா முடியாது…! இங்கிலாந்து தொடரில்… பங்கேற்க புது சிக்கல் …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஷின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். அவரை பரிசோதிக்க களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இரண்டாவது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியாமல் போனது. பிசிசிஐ […]

Categories
உலக செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி…” விளையாடவிரும்பவில்லை என்றால், அவர்கள் வர வேண்டாம்”… சுகாதாரத் துறை அதிரடி..!!

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் தொடரின் நான்காவது மற்றும் இரண்டாவது டெஸ்டில் விளையாட இந்தியா தயக்கம் காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் பிரிஸ்பேன் இருக்கு பயணிக்க இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து குயின்ஸ்லாந்தின் சுகாதார அமைச்சர் ரோஸி பாக்ஸ் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியர்கள் விதியின்படி, விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் வர வேண்டாம்” என்று கூறியுள்ளனர். குயின்ஸ்லாந்து விளையாட்டு மந்திரி இதுகுறித்து கூறும்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்”… கொரோனாவை டெஸ்ட் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசிய கங்குலி!

கரடுமுரடான களத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று தற்போதைய சூழல் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நேற்று நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குலி தற்போது உள்ள நிலை கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்ற […]

Categories

Tech |