Categories
உலக செய்திகள்

சீனா: டெஸ்லா கார்கள் நுழைய தடை?…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!

சீன நாட்டின் பெய்டெய்ஹே நகரத்தில் ஜூலை 1ஆம் தேதி கோடைகால உச்சிமாநாடு துவங்குகிறது. இந்த உச்சிமாநாடு 2 மாதங்கள் நடைபெற இருகிறது. இந்நிலையில் கடற்கரைநகரம் பெய்டெய் ஹேகிற்குள் டெஸ்லா கார்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இத்தகவலை பெய்டெய்ஹே போக்குவரத்து போலீஸ் பிரிகேட்டின் அதிகாரி ஒருவர் உறுதசெய்துள்ளார்.  இதனிடையில் டெஸ்லாவின் 3வது மாடலிலுள்ள கார்களில் 8 கேமராக்கள் மற்றும் மில்லி மீட்டர்-அலை ரேடார், 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் இருக்கின்றன. உச்சி மாநாட்டில் டெஸ்லா […]

Categories

Tech |