உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]
Tag: டெஸ்லா நிறுவனம்
இந்தோனேசிய நாட்டில் நிக்கல் கொள்முதல் செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனமானது, எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் பேட்டரி உருவாக்க இந்தோனேசிய நாட்டிலிருந்து நிக்கல் கொள்முதல் செய்ய சுமார் 500 கோடி டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உலகளவில் இருக்கும் நிக்கல் தாதுவளத்தில் அதிக அளவை இந்தோனேஷியா கொண்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களையும், பேட்டரிகளையும் தயாரிக்கக்கூடிய ஆலைகளை நிறுவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால், நிக்கல் ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் […]
உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரராகவுள்ள எலான் மஸ்க்கிற்கு சொந்தமாகிய டெஸ்லா நிறுவனமானது, மின்சார கார் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அண்மையில் எலான்மஸ்க் தெரிவித்து இருந்தார். அமெரிக்க நாட்டில் 8.6 % விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இன்றி இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு […]
உலகப் பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க் தன் டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கிறார். இவர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை பெற்று அதன் பங்குதாரராக உள்ளார். இவர் சமீபத்தில் தன் டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த அனைத்து […]
மின்சார வாகனங்கள் செய்வதில் உலகின் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் புதிதாக வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் அது விற்பனை செய்த 947 கார்களை திரும்ப பெற்றதாக தெரியவந்துள்ளது . அதற்கு காரணம் காரில் ரிவர்ஸ் எடுப்பதற்காக முன்பகுதியில் டிஸ்பிலே ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அது மெதுவாக செயல்படுவதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் விபத்து நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 மென்பொருள் மூலம் […]
கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் கருப்பின தொழிலாளர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு போடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ப்ரீமான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 10,000திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான கருப்பின தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் மீது சிவில் உரிமை சட்டங்களை செயல்படுத்த […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க் ரூ.7,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பத்திரங்கள் தாக்கலின் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அந்நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு 9,34,091 பங்குகளை விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவை ரூபாய் 7,400 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 6-ஆம் தேதி அன்று “தனது 10 சதவிகித […]
உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் இந்தியா தான் இறக்குமதிக்கு அதிகமான வரியை வசூலிக்கும் நாடாக திகழ்கிறது என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல் விலையை போல் டீசல் விலையும் ரூபாய் 100 தொடவுள்ளது. இதனால் பொதுமக்கள் பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களை விட்டுட்டு எலக்ட்ரானிக் வாகனங்களின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் இந்திய நாட்டில் பிரபல எலக்ட்ரானிக் கார் நிறுவனமான டெஸ்லாவை […]
“டெஸ்லா நிறுவனம்” டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதுவகை மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. “டெஸ்லா நிறுவனம்” 1020 குதிரைகளின் திறனைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காருக்கு போட்டியாக புதியவகை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அலுவலர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து ஓட்டி காட்டியுள்ளார். இந்த புதிய காரின் […]
அமெரிக்க பத்திரிக்கையில் டெஸ்லா நிறுவனம் உணவகம் அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவினுடைய பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பாவது, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் என்பவர் உணவக தொழிலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தியுள்ளார். இந்த வணிகம் டிரைவ்-இன் உணவகம் என்ற வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உணவகம் டெஸ்லாவினுடைய சூப்பர் சார்ஜர் என்ற இடத்தில் அமைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த உணவகம் தொடங்குவதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கிய நிலையில், […]