Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாகும் ‘சதுரங்க வேட்டை’ இராமச்சந்திரன்…. வெளியான புதிய தகவல்….!!

சதுரங்க வேட்டை படத்தில் நடித்த ராமச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். நடிகர் ராமச்சந்திரன் ‘சதுரங்கவேட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த படத்திற்கு பிறகு இவர் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்போது ‘டேக் டைவர்ஷன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான சிவானி செந்தில் இயக்குகிறார்.   மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகனாக சிவகுமார் நடிக்கிறார். பாடினிகுமார், காயத்திரி என்ற இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இந்த படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் […]

Categories

Tech |