Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… பேருந்தில் மோதிய டேங்கர் லாரி… கோர விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…!!!

மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் ஹிடால்கோ நகரத்திலிருந்து ஒரு பேருந்து மான்டேரியை நோக்கி சென்றது. அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரி அந்த பேருந்தின் மீது மோதியதில், தீ பற்றி எரிந்தது. டேங்கர் லாரியும், பேருந்தும் மொத்தமாக  எரிந்து கருகி நாசமானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர், அங்கு தீயை கட்டுப்படுத்தும் பணியை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென வெடித்து சிதறிய டீசல் லாரி…. 9 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!!

ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க கோவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டீசல் சேகரித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி […]

Categories
பல்சுவை

அட… “Diesel”ன்னு இவ்வளவு ஈசியா கூட எழுதலாமா….? வைரலாகும் வீடியோ…!!!!

டீசல் என்று ஒருவர் டேங்கர் லாரியில் எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்பது எப்போதும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் தற்போது டீசல் வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு பெயிண்டர் டீசல் என ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. How the fuck is […]

Categories
உலக செய்திகள்

“நைஜீரியாவில் பயங்கரம்!”.. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஆட்டோக்கள் மீதி மோதி கொடூர விபத்து.. 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!!

நைஜீரியாவில் சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் ஏற்றி சென்ற லாரி… நாமக்கல்லில் வைத்து விபத்து… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மருத்துவமனையில் பெரும் விபத்து… மரணம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=iyW93KTi99k&feature=youtu.be இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை நிற ஆறு…. பால் போன்ற சுவை…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!

இங்கிலாந்தில் டுலைஸ்  என்ற ஆற்றுப்பகுதியில் டேங்கர் லாரி பால் ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கிழக்கு வேலஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சாலையை கடந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததுவிட்டது . ஆகையால் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி […]

Categories

Tech |