பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாரா அலிகான். இவர் தனுஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுவை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்களை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் 2 பேரும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதனால் பலரும் ஷுப்மன் மற்றும் சாரா காதலிப்பதாக கூறிய நிலையில், இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சாராவை காதலிக்கும் தகவலை தற்போது […]
Tag: டேட்டிங்
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபுரின் மகளான இவர் நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது கணவர் ஆனந்த் அகுஜா. கடந்த 2018 ஆம் வருடம் மனம் முடித்த இந்த தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். புதிதாக தாயானவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் […]
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் இந்தி நடிகை சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சென்ற 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமாகி அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் […]
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் வருடம் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சென்னையை சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் நாகசைத்தன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தான் என கூறப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த […]
நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் முன்னாள் உலக அழகியும் ஆவார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வந்தார். 2000ம் ஆண்டு ரேனீ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அலிசா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் […]
பிரியா பவானி சங்கர் டேட்டிங் குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் யானை, இந்தியன்2, பொம்மை, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். தற்போது இவர் சுமார் 10 படங்களுக்கு மேல் […]
பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு இளம்பெண் ஒருவர் விளம்பரம் செய்ததுள்ளார். மராட்டிய மாநிலத்தில் பூனேவை சேர்ந்த பெண் ஒருவர் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அட்வான்ஸாக 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபரிடம் […]