அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் […]
Tag: டேனில் மெட்வதேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ், கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற […]
யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவும் , பிரிட்டனை சேர்ந்த டேன் இவான்சும் மோதிக் கொண்டனர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினர் . இதில் முதல் செட்டை […]