Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கேப்டன் எப்படி இருக்கனும்..! கோலியோடு ஒப்பிடாதீங்க…. பாபர் பெரிய பூஜ்ஜியம்….. ஈகோ…. கடுமையாக சாடிய கனேரியா..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பாபர் அசாம் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.  இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பென் ஸ்டோக்ஸ் & கோ அடித்து நொறுக்கி டெஸ்ட் தொடரை 3:0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடரை 0:3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வின் டெஸ்ட் பவுலர்…. “அவரப்போய் ஆட வச்சிருக்கீங்க”….. கோலி செய்தது சரியே…. இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டும் பாக் வீரர்.!!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரவி அஸ்வின் விளையாடியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் பந்துவீச்சில் அதிக ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது என்ன கலர்….. “தர்பூசணி மாதிரி இருக்கு”…. தங்களது அணியை தானே கலாய்த்த பாக் வீரர்..!!

“பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை ஜெர்சி தர்பூசணி போல் தெரிகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கலாய்த்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட உள்ள அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா தனது புதிய ஜெர்சியை அறிவித்தபோது பாக் ரசிகர்கள் கலாய்த்தனர்.. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் இந்தியா அறிவித்த அடுத்த நாளே புது ஜெர்சியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன தவறு செய்தார்?…. சொதப்பும் பண்டுக்கு இடமா?….. நானாக இருந்திருந்தால்…. சஞ்சுக்கு ஆதரவு கொடுக்கும் பாக் வீரர்.!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறினார். 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.. 3 தொடரில் ஒன்றில் கூட இடம்பெறாததால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. 27 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என் ஆசை இதுதான்….. ரொம்ப டேஞ்சர்….. “கோலி பார்முக்கு வர கூடாது”….. பயப்படும் முன்னாள் பாக் வீரர்..!!

கோலி பழைய பார்முக்கு திரும்பி விட்டார் என்றால் மிகவும் ஆபத்தானராக மாறிவிடுவார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்த தொடர் 20 ஓவராக நடைபெறுகிறது. இந்த தொடரில்  விளையாடும் 6 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.. அதேபோல இந்திய அணியின் சார்பாக விளையாடும் 15 பேர் கொண்ட […]

Categories

Tech |