இதழியல், புத்தகம், நாடகம், இசைத் துறை சாதனையாளர்களுக்கு வருடந்தோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம் ஆகும். இந்தநிலையில் கடந்த 2022ஆம் வருடத்துக்கான “புலிட்சர் விருதுகள்” அறிவிக்கப்பட்டுஉள்ளது. இப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொலை செய்யப்பட்ட டேனிஷ்சித்திக் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் உலகம் சந்தித்து வந்த கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் […]
Tag: டேனிஷ் சித்திக்
சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]