Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த டேராடூன் பாலம்… ஆற்றுக்குள் மூழ்கிய வாகனங்கள்…!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் எப்பொழுதும் அங்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பாலம் திடீரென்று இடிந்து விழுந்த காரணத்தினால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு இருக்கே… அதுதான் கடவுள்… “பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுத்த டேராடூன் நாயகன்”…!!!

கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்து எடுக்கும் பணியை டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவர் செய்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு அரசு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் உத்தரகாண்ட் சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டேராடூனில் இருந்து தப்பி ஓடி… “இப்ப டெல்லியில் கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா”…. சிபிசிஐடி அதிரடி…!!!

டேராடூனில் இருந்து தப்பி சென்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் […]

Categories

Tech |