வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே 122 ரன்கள் குவித்து அசத்தினார் . வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 […]
Tag: டேவன் கான்வே
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே சதம் அடித்து அசத்தினார் . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் சர்வதேச […]
டி 20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வே காயம் காரணமாக நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிருந்து விலகியுள்ளார் . டி 20 உலகக்கோப்பை போட்டியில் அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின .அப்போது லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார் .ஆனால் விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது […]
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் நடந்து வருகிறது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில் இங்கிலாந்து […]