‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”டைட்டானிக் காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் […]
Tag: டைட்டானிக்
டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் டைட்டானிக் காதலும் கவுந்து போகும். இப்படத்தை சிவகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது மே 6-ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் […]
‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்க,ட் ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தை சி.வி குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நிறைவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் […]
முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]