Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஜே பாலாஜியின் புதிய படம்…. டைட்டில் வெளியீடு..!!!!

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வீட்ல விசேஷம் என்ற திரைப் படம் வெளியானது. ஹீரோவாக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது கோகுல் இயக்கத்தில் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில்…. வெளியான புது அப்டேட்…..!!!!

நடிகர் விஜய்சேதுபதி 2010ம் வருடம் வெளியாகிய “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கிறார். இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்போது விஜய்சேதுபதியின் 46-வது படத்தினை டிரைக்டர் பொன் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதி மீண்டுமாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வெளியான டைட்டில் லுக் போஸ்டர்….!!!!

திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்”…. வெளியான படத்தின் டைட்டில்…!!!!!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்தநிலையில் மண்டேலா திரைப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : தளபதி 66 Title & First Look….. விஜய் மரண மாஸ்…..!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று […]

Categories
சினிமா

“விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்”…. என்னென்னு தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கக்கூடிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இதையடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா ஆகிய பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : ரஜினி பட மாஸ் TITLE….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில் நெல்சனின் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமலைப் போல் ரஜினியும் கம்பர் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

செம டுவிஸ்ட்…. “தளபதி 66” படத்தின் டைட்டில் இப்படி தான் இருக்கும்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘பீஸ்ட்’. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அண்மையில் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் இந்த ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ”கைதி” பட ஹிந்தி ரீமேக் டைட்டில் இதுதான்….. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

‘கைதி’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது.  இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கைதி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவர் 169’ டைட்டில் இதுதான்…. வெளியான மாஸ் அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் கதை ரஜினிக்கு பிடித்துப்போனது. இதனால் தலைவர்-169 நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜித் 61” படத்தின் டைட்டில் இதுவா…..? இணையத்தில் பரவி வரும் தகவல்…..!!!

‘அஜித் 61’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ”அஜித் 61” வது படத்தையும் வினோத் இயக்குகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”துப்பாக்கி” படத்திற்கு முதன்முதலில் வைத்த டைட்டில் இதுதான்…. வெளியான தகவல்….!!

‘துப்பாக்கி’ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துப்பாக்கி”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப்படத்தில் காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், துப்பாக்கி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி,ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம்… டைட்டில் இது தானாம்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இளம் இயக்குனர் அட்லீ. இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய மூன்று படங்களும் தொடர்ந்து ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் புனேவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் இன்னும் 10 நாட்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாயகனாக உருவெடுத்துள்ள சூரி…. டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு….!!!

பிரபல காமெடி நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் […]

Categories

Tech |