‘லவ்’ படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் ஆர். பி. பாலா இயக்கத்தில் ”லவ்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக வாணிபோஜன் நடிக்கிறார். […]
Tag: டைட்டில் லுக் போஸ்டர்
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் மாறன், அத்ராங்கி ரே, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தற்போது, இந்த […]
பிரபுதேவா நடிக்கும் ‘பிளாஷ் பேக்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவரின் நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டான் சாண்டி இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு […]
சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா 40 என்ற […]
பிக்பாஸ் பிரபலம் மகத் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். முன்னணி நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திலும், விஜய்யின் ஜில்லா திரைப்படத்திலும் நடித்திருப்பவர் மகத். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவரும் மகத் ‘காதல் Conditions Apply’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இப்படத்தை அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் […]