Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்”…. பிரபல விஜய் டிவி விஜே பிரியங்கா திட்டவட்டம்….!?!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 7 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸில் யார் ஜெயிப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா விக்ரமன் டைட்டிலை ஜெயிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் இவருக்கு தான்… முன்னாள் சர்ச்சை போட்டியாளர் ஓபன் டாக்…!!!

பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அசீம் 2வது இடம் கூட வரட்டும்!… ஆனால் டைட்டிலை அவர்தான் ஜெயிக்கணும்!…. வனிதா விஜயகுமாரின் ஆசை….!!!!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்-6. இந்த நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார், சேனல் ஒன்றில் தினசரி விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த அடிப்படையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்லவேண்டும் என தன் ஆசையை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அதாவது, “சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் 2வது இடம் கூட வரட்டும். ஆனால் டைட்டிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா தான் இருக்கும்?…. மக்கள் மனதில் இடம்பிடித்த பெண் போட்டியாளர்…..!!!!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சம் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடந்து வரும் டாஸ்கில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் பல்வேறு சண்டைகளை நாம் பார்த்தோம். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் பல கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 50 நாட்களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் கணேஷ் டைட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சர்வைவர்” நிகழ்ச்சியின் ஒரு கோடி ரூபாயை தட்டி தூக்கிய டைட்டில் வின்னர் இவர்தான்…..!!!!

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”சர்வைவர்”. இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனலில் விஜயலட்சுமி, வனேசா மற்றும் சரண் ஆகிய போட்டியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார். இதனை அர்ஜுன் அறிவித்ததும் அவர் எமோஷனலாக, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும் ,டைட்டிலை வென்ற இவருக்கு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காமெடி ராஜா கலக்கல் ராணி”…. டைட்டில் வின்னர் இவர்கள்தான்…. வெளியான புகைப்படம்….!!

டிஎஸ்கே மற்றும் சுனிதா இருவரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளனர். விஜய் டிவியில் காமெடிக்காக பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. இதில் சமீபத்தில் பிரம்மாண்டமாக துவங்கிய நிகழ்ச்சி ”காமெடி ராஜா கலக்கல் ராணி”. இந்த நிகழ்ச்சியின் பைனல் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா வருகை தந்தார். இந்நிலையில், போட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், டிஎஸ்கே மற்றும் சுனிதா இருவரும் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. டைட்டில் வின்னர் இவரா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடியாசாங், நமிதா மாரிமுத்து, அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜூ தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் யார் தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் டைட்டிலை வெல்வது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது குக்  வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அடுத்த வாரம் இறுதிச்சுற்று […]

Categories

Tech |