Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் யார் தெரியுமா….? லீக்கான தகவல்……!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் சீசன் 3ல் டைட்டில் வின்னர் ஆனவர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று இருந்தது. இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஸ்ருதிகா, இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். தற்போது நிகழ்ச்சியின் கடைசி ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |