Categories
உலக செய்திகள்

அதீத வெப்பத்தால் வறண்ட ஆற்றுப்படுகை…. 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்…. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கால்தடம்….!!

டெக்சாஸ் மாகணத்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகணத்தில்  இந்தாண்டு அதிக அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. டைனோசர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்டேட் பூங்கா வழியாக ஓடும் ஆறு வறண்டு பொய்யுள்ளது. அந்த ஆற்றில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கால்தடங்கள் சுமார் 15 […]

Categories
உலக செய்திகள்

பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்….!!

10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. சீனா நாட்டில் தென்மேற்கு பகுதியில்  சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லெஷன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் புணரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டலின் முற்றத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அங்கு சென்று அதை ஆய்வு செய்தனர். இது குறித்து […]

Categories

Tech |