Categories
உலக செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. என்ன சத்தம்….? வைரலாகும் வீடியோ….!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வெடித்த சத்தம் கேட்டு மக்கள் அலறி அடித்து சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டின் நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சைரன் சத்தத்தை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பீதியில் […]

Categories
உலக செய்திகள்

டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக…. இஸ்லாமியர்கள் தராவீ இறைவணக்கம்….!!!!

அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் தராவீ இறைவணக்கம் செலுத்தினர். அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் மேன்ஹேட்டனில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் டைம்ஸ் சதுக்கம், மிகப் பெரிதான வர்த்தக பகுதி மற்றும் சுற்றுலா தளமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அங்கு சுமார் 5 கோடி மக்கள் வருகை தருகிறார்கள்.  இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக் கூடிய நோன்பை முடித்துவிட்டு, டைம் சதுக்கத்தில் […]

Categories

Tech |