Categories
சினிமா

இதுபோன்ற படங்களுக்கும் தியேட்டர் தரணும்?….. டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு….!!!!!

பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் “ஹை 5″ என்ற குழந்தைகள் திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படம் தொடர்பாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, ”பல பேர் படம் எடுக்கின்றனர். எனினும் பல படங்கள் மக்களை போய் சேர்வதில்லை. பெரிய கதாநாயகர்கள் திரைப்படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வருகிறது. அத்துடன் ஓடிடி தளங்களிலும் முன்னணி நடிகர்கள் படங்களை வெளியிடவே முயற்சி செய்கின்றனர். தல-தளபதி படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த திரைப்படங்கள் பற்றி என்ன கூறினாலும் முக்கிய தகவல்கள் ஆகி விடுகிறது. “ஹை 5” போன்ற […]

Categories

Tech |