Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’… வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் ட்ரைலர் ரிலீஸாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதைத்தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் […]

Categories
சினிமா

அருள்நிதியின் டைரி…. டிரைலரை வெளியிட்ட பிரபலங்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ஜூலை 22ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டைரி. இந்தப் படத்தை இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து “டைரி” படம் உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யோகான் இசையமைத்து […]

Categories

Tech |