Categories
பல்சுவை

உங்க பாத்ரூம் டைல்ஸ் கறையா இருக்கா…? பளிச்சுன்னு புதுசு போல மாற….. இப்படி செஞ்சி பாருங்க….!!!!

நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு கறை படிந்த டைல்ஸ்களையும், பாத்ரூம் சிங்குகளை சுத்தம் செய்ய முடியும் எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நீரில் சிறிது சோப் சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஒரு சுத்தமான துணியை கரைசலின் நனைத்து கறை படித்த பகுதியை நன்கு துடைக்கவும். பின்னர் அந்த இடத்தை தண்ணீர் வைத்து கழுவ வேண்டும். எண்ணெய் கரை இருந்தால் நீங்கிவிடும். உணவு காப்பி மற்றும் தேனீர் ஆகிய கறைகளை அகற்ற ஒரு சிறிய […]

Categories

Tech |