டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]
Tag: டொனால்டு டிரம்ப்
பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டொனால்டு டிரம்ப், அதிபர் ஜோ பைடனை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை “தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து” பாதுகாப்பதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில இஸ்லாமிய நாடுகளின் பயண தடையை மீண்டும் நிலைநாட்டுமாறு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நம் நாட்டை ஜோ பைடன் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் தனக்கென சொந்த கணக்கு ஒன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் உலக தலைவர்களில் ஒருவரான அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ட்ரம்ப் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப் இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு விமானத்தில் சென்றபோது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு லிப்ட் கொடுக்க முன்வந்ததாக BBC கூறியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு சவால் விட்டு வந்தது வடகொரியா. அதனால் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் அதற்கு சற்றும் சளைக்கவில்லை கிம் ஜாங் உன். இதனால் டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் உன்-ஐ 2018 ஆம் ஆண்டு […]
இந்தியா-சீனா இடையேயான மோதல் ஏற்பட்டால் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதில் உத்திரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் ட்ரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்விதமான உறுதியும் இல்லை என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “டொனால்டு டிரம்ப் எவ்வித வழியில் செல்வார் என்பது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. வர்த்தகத்தின் மூலமாகவே […]
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.. அங்கு தினமும் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீக்கிரம் இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாக […]