அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு ட்ரம்பின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு டிரம்ப். இவர் ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்துள்ளது என புளும்பேர்க் பணக்காரர்களின் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்ததற்காக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன ட்ரம்ப் தனது சொத்துக்களில் முக்கால் பங்கை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக […]
Tag: டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்பார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார். அவர் கூறியபோது “ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி […]
ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ட்விட் செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் தோல்வியை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். பைடன், ஹாரிஸ் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டு ஷாம்பியான் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதோடு ட்ரம்பின் மருமகள் மேரி எல் “அனைவரும் நன்றாக […]
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான சமயத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியிருந்தது. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்கள் ஆனது. இதனிடையே தான் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த போவதாகவும் அடுத்தடுத்து ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு பரபரப்புடன் தேர்தலின் முடிவுகளை உலகம் […]
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களில் வெற்றிக் கொடியை நாட்டி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோல்வி அடைந்த ட்ரம்பை அவரது மனைவி விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். ட்ரம்பிற்கு மெலனியா மூன்றாவது மனைவி. இந்நிலையில் முன்னாள் உதவியாளரான ஸ்டெபின் கூறும்போது ட்ரம்ப்-மெலனியா மகன் வழி பேரனுக்கு சொத்தில் சம […]
உலக சுகாதார நிறுவனம் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறியது. இந்நிலையில் கொரோனா […]