Categories
உலக செய்திகள்

ட்விட்டருக்கு பதிலாக இது…. அதிரடியாக உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்…. மீண்டும் எழுந்து வரும் டிரம்ப்….!!

777 எழுத்துக்களை கொண்ட பதிவுகளை பதிவேற்றம் செய்யும் விதமாகவும், 3 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் விதமாகவும் ட்ரம்ப் குழுவினர்கள் புதுவித சமூக வலைத்தள பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்தால் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் ட்ரம்பினுடைய இணையதள பக்கத்திற்கு நிரந்தரமாக தடை உத்தரவை விதித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக்கிற்கு தடையா…? வாக்களித்த மக்களுக்கு அவமரியாதை…. ஆக்ரோஷத்தில் டிரம்ப்….!!

டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை காலத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். அவருடைய சமூகவலைத்தள கருத்தால் ஆத்திரமடைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டத்திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பினுடைய கணக்குகளை முடக்கியது. இந்த […]

Categories
உலக செய்திகள்

மேகன் நல்லவர் இல்லை…. அவர் சொன்னதும் உண்மையில்லை…. ஆதரவு அளித்த ட்ரம்ப்…!!

மேகன் அரச குடும்பத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். இவர் அங்குள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது மேகன் மெர்க்கல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த டிரம்ப் நான் மேகனின் ஆதரவாளன் அல்ல, இருந்தாலும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன், ஏனென்றால் அப்போதுதான் நான் இன்னும் உத்வேகத்துடன் தேர்தலில் போட்டியிட முடியும் என்று […]

Categories
உலக செய்திகள்

நிறையா பிரச்சனை இருக்கு…. ஒன்னா நின்னு சாதிப்போம்… ஜோ பைடன் அழைப்பு …!!

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் பேசும் போது, உங்களுடைய வாக்குகளுக்கு பலன் உண்டு. அது நிச்சயம் எனப்படும், உங்களுடைய குரல்கள் கேட்கப்படும். ஒரு வளமான, வலுவான ஒரு ஒன்றியத்தை கட்டமைப்போம். இதுதான் நம்முடைய எண்ணம். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு, அது பரவாயில்லை. ஜனநாயகத்தின் அழகே கருத்து வேற்றுமை தான் என […]

Categories
உலக செய்திகள்

 டிரம்ப் அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை… கமலா ஹாரிஸ் அதிரடி பிரசாரம்

கொரோனா தடுப்பூசி பற்றி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனக்கு நம்பிக்கையில்லை என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு ஆதரவா இருக்கீங்க, நிதி கொடுக்க மாட்டோம் – WHO-வை மிரட்டிய டிரம்ப்

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்  தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல்  இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு,  உலக சுகாதார அமைப்பு கொரோனா  குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சிரியாவுக்கு ஆதரவளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும்- அதிபர் டிரம்ப் அதிரடி!

சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர்  ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உதவியுடன் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் […]

Categories

Tech |