Categories
உலக செய்திகள்

தனி சமூக வலைத்தளம் உருவாக்கி….”சொன்னதை செய்த டிரம்ப்”….!!

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ”ட்ரூத் சோசியல்” என்ற தனி சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது அவருக்கும் சமூக ஊடகங்களான பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றிற்கும் பலவகைகளில் கருத்து மோதல்கள் எழுந்து வந்தன. டிரம்ப் இதில் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையையும்,  பரபரப்பையும் ஏற்படுத்துவதால் சில நேரங்களில் அவரின் பேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகளை அந்தந்த நிறுவனங்கள் நீக்கின. ஒரு கட்டத்தில் அவரின் சமூக வலைதளப் பக்கங்கள் கூட தற்காலிகமாக முடக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது தடுமாற்றம் …கண்டுகொள்ளாத அமெரிக்க ஊடகங்களை திட்டிய டிரம்ப் ..!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது படிக்கட்டில் தடுமாறி விழுந்ததை கண்டு கொள்ளாத அமெரிக்க ஊடகங்களை  முன்னாள் அதிபர டிரம்ப் திட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அட்லான்டா செல்வதற்காக விமானத்தின்  படிக்கட்டில் ஏறும்போது மூன்று முறை தடுமாறி மூன்றாவது முறையில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இதனைப் பற்றி செய்திகள் வெளியிடும் போது அமெரிக்க ஊடகங்கள் மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை குறித்து முன்னாள் அதிபரான டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மேகன் போட்டியிட வேண்டும் …ஆதரவளித்த முன்னாள் அதிபர் டிரம்ப்.!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மேகன் மெர்கலை தனக்கு பிடிக்காது என்று கூறினாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனியார் ஊடக பேட்டியில் அவரிடம், மெர்கல் ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில்  இருப்பது அரசியலில் அவர் வருவதற்கான அறிகுறியா என்று கேட்டனர்.அதற்கு டிரம்ப், அதை நான் முற்றிலும் வரவேற்கிறேன். அது தனக்கு  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டிரம்ப் மேகனை பற்றி கூறுகையில் ,ராஜ […]

Categories
உலக செய்திகள்

தப்பிய டொனால்ட் டிரம்ப்…! மீண்டும் வன்முறை… அதிபராக வர அதிக வாய்ப்பு ?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்பின் குற்றச்சாட்டு விசாரணை முடிவில் முன்னாள் குடியரசு கட்சி அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்கா செனட் டிரம்பை விடுவித்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒருவருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான  விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசு கட்சி  முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் டிரம்பை  அமெரிக்கா செனட் சனிக்கிழமை அன்று விடுவித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர். டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

கையெழுத்திட தாமதம்…. 14 மில்லியன் மக்களின் அவதி…. இறுதியாக டிரம்ப் எடுத்த முடிவு…!!

டொனால்ட் ட்ரம்ப் நிவாரண மசோதாவில் பல மாதங்களுக்கு பிறகு கையெழுத்திட்டுள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நிவாரணத்திற்கான செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதலில் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார். ஏனெனில் மக்களுக்கு பெரிய தொகையை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இவர் தாமதித்து வந்ததால் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தற்காலிக வேலையின்மைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இழந்துள்ளனர். இந்த நிவாரணமானது 900 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. மேலும் பல மாதமாக பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

ஜோ பிடன் வெற்றி பெற்றால்… அது சீனாவின் வெற்றி என்று அர்த்தம்… டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பிரசாரம்…!!!

அமெரிக்காவில் விரைவில் கொரோனாவை ஒலிக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தேர்தல் ஒரு எளிய தேர்வு. பிடன் வெற்றி கண்டால், சீனா வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம். நாம் கொரோனாவை மிக விரைவில் அளிக்கப் போகிறோம். அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி விவாதத்தில் பிடனுக்கு ஒரு நாய் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர் டிரம்பின் கருத்தால் சலசலப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று கடவுளிடமிருந்து தமக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுயிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் திங்களன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசினார். மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இராணுவ மருத்துவமனைக்கு சென்றதாக குறிப்பிட்ட அவர் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தி தாம் விரும்பியதாக கூறினார்.கொரோனா வைரஸ் பாதிப்பு கடவுளிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபராகும் டொனால்டு டிரம்ப் ….!! கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல் …!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருந்தாலும், அவரே திரும்பவும் ஆட்சி அமைப்பார் என தகவல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் தங்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போது உள்ள ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்திய சீனா … மூடி மறைச்சுட்டு…. திரும்ப திரும்ப சாடும் ட்ரம்ப் …!!

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிவுள்ளார். அமெரிக்காவில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியது. கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது நாட்டின் 244 வது சுதந்திர தின உரையில், கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், […]

Categories
உலக செய்திகள்

உயிரோடு இருக்கிறார்…” நான் போனில் பேசுவேன்”… அதிபர் டிரம்ப்!

இந்த வார இறுதியில் வட கொரிய அதிபர் கிம்முடன் டெலிபோனில் பேசுவேன்  என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பொது வெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்து போய் விட்டதாகவும், கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த […]

Categories
உலக செய்திகள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய்.!! ஏன் ?

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம்  மன்னிப்பு  கேட்டதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார். கூகிளின்  தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்,  “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக  கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

17 பேர் மரணம்… ஆனால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு தான்… அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]

Categories

Tech |