Categories
உலக செய்திகள்

மாறப்போகும் தேர்தல் முடிவு…. ட்ரம்ப்_புக்கு அதிக வாய்ப்பு… உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெல்ல போவது யார் ? ஜோ பைடனா ? அல்ல அமெரிக்கா அதிபரா ? அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் வரப் போகிறார்கள் ? என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவானது பிளவு பட்டு இருக்கிறது. கருப்பினத்தவர், வெள்ளை இனத்தவரிடையேயான பிரிவு அதிகரித்திருக்கிறது. […]

Categories

Tech |