அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]
Tag: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது நாட்டை உளவு பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டினுடைய முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், புளோரிடோவில் இருந்த வீட்டிலிருந்து மக்களின் பார்வையில் படாத பல ரகசிய அரசாங்க ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் வெளியானது. அதன்படி புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ என்னும் தோட்டத்திலிருந்து FBI அதிகாரிகள் முக்கியமான சில தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொண்டதாக விசாரணைக்குழுவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு எப்போதும் நடக்காத அளவில் ட்ரம்ப்-ன் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்களை மேற்கொண்டனர். நாட்டில் அதிபர் தேர்தல் முடிந்த பின் நாடாளுமன்ற பணியாளர்கள் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து சான்று அளிக்க தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், திடீரென்று டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து […]
போதைப்பொருள் ஆய்வகங்களின் மீது வெடிகுண்டு வீசுவது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் . இவர் அதிபராக இருந்த போது அமெரிக்காவில் மார்க் எஸ்பர் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர் தற்போது எழுதிய புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவ ஏவுகணைகளை […]
அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது. மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் […]
டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியூயார்க் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது. இதில் முதலில் 3 தேதியும் பின்பு 30ம்தேதி வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கொடுத்து அவகாசத்தில் ட்ரம்ப்தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை ட்ரம்ப் அவமதித்ததாக கூறி தினமும் பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறுகையில் “ட்ரம்ப் மீது போடப்பட்டுள்ள இந்த […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், […]
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 வருடத்திலிருந்து 2021 வருடம் வரை அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் பதவியில் இருந்த சமயத்தில், அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. மேலும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-உடன் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போதும் வடகொரிய அதிபருடன் […]
அமெரிக்காவின் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடயிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கான ஆதரவை திரட்டுவதற்காக பிரச்சாரக் பாணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் அதற்கான ஆதரவை திரட்டும் விதமாக ஒஹையோ மகாணத்தில் நடைபெற்ற […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநூல் கணக்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து, ஜோ பைடன் வெற்றியடைந்தார். எனவே அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் பாராளுமன்ற கேப்பிடல் கட்டிட வளாகத்தில் நடந்துள்ளது. அப்போது முன்னாள் அதிபர் டிரம்ப், தோல்வியடைந்த கோபத்தில், தன் ஆதரவாளர்களை கலவரத்தில் ஈடுபடும் விதமாக பேசி, […]
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு எந்த நிகழ்ச்சியும் கலந்துகொள்ளாத டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்னுடைய அரசியல் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை “என்று கூறினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்யின் […]
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]
அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]
கடந்த ஒரு வாரத்தில் ட்விட்டரின் பங்குசந்தைகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெற்றியை டிரம்ப் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பைடன் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிவிலக போவதைத் தொடர்ந்து 15 பேருக்கு மன்னிப்பு வழங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபிடன் தான் வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் தற்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் பதவி வகித்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் தான் ஏற்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனோ காலகட்டங்களில் சரியான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவ்வாறு […]
ட்ரம்ப் தரப்பு மீண்டும் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பல வாரங்களாக ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் ட்ரம்ப் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ட்ரம்ப் போட்ட அனைத்து வழக்குகளும் கிட்டதட்ட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. […]
ஹெச்-1பி விசாகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசாகளுக்குகான கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் சம்பளத்தில் கட்டுப்பாடு, சிறப்பு பொறுப்புகளுக்கு கட்டுப்பாடு என அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்தனர். இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அடம்பிடிக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோதிடம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றதை மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் […]
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்க்கும், அவரது மனைவி மெலோணியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கடந்த ஒன்றாம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். […]
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடைபெறவிருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இரண்டாம் கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு மற்றும் ஜோபிடன் இடையிலான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் ட்ரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் […]
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பூரணமாக குணமடைந்து ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளைமாளிகை திரும்பினார். 74 வயது நிறைவடைந்த டிரம்ப் கடந்த 2-ஆம் தேதி கொரோனா தொற்றின் காரணமாக வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடம்பில் காய்ச்சல் அதிகமாகி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டிரம்பின் ஊழியர் தலைவர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.ஆனால் டிரம்பிற்கு சிகிச்சையளித்த மருத்துவ வல்லுனர்கள் டிரம்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபர்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இது தொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானாலும், அவருடைய உடல் நலக்கோளாறு குறித்த தெளிவான விபரங்கள் இடம் பெறவில்லை. இதற்கிடையில் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்த டொனால்ட் ட்ரம்ப், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]
அமெரிக்க விஞ்ஞானிகளை கட்டவிழ்த்து விட்டு கொரோனா வைரஸை முழுமையாக தோற்கடிப்போம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கின்றது. நாட்டின் மொத்த பாதிப்புகள் 4,286,663 ஆக பதிவாகியிருக்கின்றன. அதில் 147,588 க்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கரோலினா மாநிலத்தில் ஒரு கொரோனா தடுப்பு ஊசி ஆய்வை நேற்று பார்வையிட்டார். அப்போது” அமெரிக்கா […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காக இந்தியாவே காத்திருக்கின்றது என்று மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்றும் , நாளையும் என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு […]
இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர் நோக்கியுள்ளேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]