Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா…. ரசிகர்கள் சோகம்…!!!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories

Tech |